Iniyavai Narpathu ( Verse 1 to 10)
Verse 1 பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே; நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே; முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே, தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. Line-by-Line English Explanation 1️⃣ பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே Learning is sweet — even if one must beg to gain knowledge, it is still worthwhile. 2️⃣ நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே […]
Iniyavai Narpathu ( Verse 1 to 10) Read More »
