Kalavazhi Narpathu ( Verse 31 to 40 )
Verse 31 ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை மின்னுக் கொடியின் மிளிரும் – புனல் நாடன் ஒன்னாரை அட்ட களத்து. 31 ஒன்னாரை – பகைவரை Line-by-Line English Explanation 1️⃣ ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த Fearless warriors hurl their spears; the elephant’s forehead splits open from the blow. 2️⃣ கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து […]
Kalavazhi Narpathu ( Verse 31 to 40 ) Read More »
